ஓய்வின் நகைச்சுவை 78 ஸ்டாண்டிங் டிரைவர்

லக்ஷ்மி: ஏண்டி நாம 3 பேர் இருக்கோமே எப்படி உங்க வீட்டுக்காரர் ஸ்கூட்டர்லே கொண்டு விடுவார்

சாந்தி: அது அவருக்கு நின்னுட்டே கிளாஸ் எடுத்து பழக்கம் தானே. வண்டியை நின்னுட்டே ஓட்டிடுவார்
இடுப்பை மட்டும் இறுக்கமா புடிச்சுக்கோ

லக்ஷ்மி: போடி அதற்கு கை நீளம் பாத்தது தோளை புடிக்கக்கிறேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (24-Dec-18, 6:22 am)
பார்வை : 80

சிறந்த நகைச்சுவைகள்

மேலே