சகாயனே
கனவுகளை மறந்து
கானல் நீரயாய்
போன நினைவுகளுக்கு அனு தினமும் இரவுகளை தொலைத்து உறக்கத்தை மறந்து நீங்கா நினைவுகளால் மடல் எழுதிக் கொண்டிருக்கும் சகாயனே....
உன்னுல் அறிவேன்...சாயமாய் பூசிக்கொண்ட புன்னகைக்கு பின்னால் புதைத்து வைத்த வலிகளையும், துடைக்கப்படாத துளிகளையும்...
நிகழ்கால வாழ்க்கைகாக இறந்த கால நினைவுகளுடன் போராடி கொண்டிருக்கும் எனது பிரியா நண்பனே கனவுகளை களைந்து கனவுகளை அடைய வேண்டுகிறேன்...