என்னவிலை அழகேநீ சொன்னவிலை அழகோ
என்னவிலை அழகே நீ சொன்னவிலை அழகோ
****************************************************************************
என்னவிலை அழகேநீ சொன்னவி லையழகோ ?
பின்னுவலை யுன்பார்வை சொன்னவி லையழகோ ?
கன்னமிடுஉன் கன்னச்சுழிச் சொல்லுவி லையழகோ ?
அன்னநடை , சின்னயிடை பகரும்வி லையழகோ ?
முன்னழகு பின்னழகு எதிலும் அழகில்லை -- எனில்
உன்னதரம் உதிர்த்துவிழும் கவிச்சொற்கள் அழகு !