திமிர்

திமிர்
************************

தும்மலுடன் விக்கலும் தொண்டைச் செருமலும்
கம்மலும் வேண்டா வயிற்றுப பொருமலும்
திம்மென்ற சூகையும் தீர்க்க உனக்காமோ ?
நம் செயல்தான் என்ற திமிர் ஏன் ?

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Dec-18, 2:06 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 152

மேலே