ஓய்வின் நகைச்சுவை 82 நீயே உனக்கு என்றும் நிகரானவன்

நண்பர்: ஏம்மா 4 வயது பையனை இப்படி அடிக்கிறீங்க? குஆர்டெர்லி எக்ஸாமில் மார்க் கம்மியா?
அவள்: மார்க் குறைந்த கூட பரவாயில்லை சார் அடுத்தவாரம் டிவி பாட்டு போட்டி, அதுவும் கர்னாடிக் ரவுண்டு இருக்கு, இன்னும் ச ரி க ம ஒழுங்கா தெரியல எப்படி "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" பாட்டு பாடப்போகிறான்?
நண்பர்: நீங்க போற ஸ்பீடை அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்கிற உங்க வீட்டுக்காரரை பார்த்து, "நீயே உனக்கு என்றும் நிகரானவனு" சொல்லணும் போல இருக்கு. கடவுளே