தமிழ்நாட்டின் கோபம்
சட்டத்தை பற்றி பேசினால் சட்டையை கிழிக்கின்றிர்கள்..
சத்தத்தை உயற்றி பேசினால் சந்திப்பை கெடுக்கின்றிர்கள்..
சனத்தை கூட்டினால் தனத்தை அளிகின்றிர்கள்..
கரத்தை கேட்டால் ரணத்தை கொடுக்கின்றிர்கள்..
மரத்தை கேட்டல் காகித சரத்தை அளிகின்றிர்கள்..
நங்கள் வரத்தையை கேட்டோம் நல்ல உரத்தை தானே கேட்டோம்..
ஊழியர்களின் வரவை ஏற்றச்சொன்னால் பெட்ரோலின் வரியை ஏற்றினார்கள்..
எங்களை அளவிட்டு உங்களின் வீட்டை அழகுபார்க்கிரேகளே
இது செரியா???
பச்சை குழந்தை பசியை விட மோகத்தின் இச்சை தான் உங்களக்கு முக்கியமா?
காளைககளை கேட்டல் கவலைகளை தன்திர்கள்..
நங்கள் சமபந்தி உணவையே கேட்டோம் சுயமரியாதையைத்தான்
கேட்டோம்..
நங்கள் என்ன பொன்கலையா கேட்டோம் பெண்களின் மரியாதையை தான் கேட்டோம்