குளிர்

லேசான குளிரில்
குளிரை ரசித்தேன்
என்னருகில் நீ இல்லாமல்...!
மோசமான குளிரில்
உன்னை அணைத்தேன்
என்னருகில் குளிர்
இல்லாமல்...!
~முஸ்தபா~
லேசான குளிரில்
குளிரை ரசித்தேன்
என்னருகில் நீ இல்லாமல்...!
மோசமான குளிரில்
உன்னை அணைத்தேன்
என்னருகில் குளிர்
இல்லாமல்...!
~முஸ்தபா~