சிநேகிதி நீயும் வந்துவிட்டால்

அந்திகவியிது ஆகாய வெண்ணிலா சிரிக்குது
செந்தமிழ்த் தென்றல் மெல்ல வீசுது
இந்த நேரம் கவிதை எழுதும் நேரம் சிநேகிதி நீயும்
வந்துவிட்டால் காதல் புரியும் நேரம் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jan-19, 10:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே