அதுவும்

பழைய லாந்தர் விளக்கும்
பயன்படுகிறது,
கூடுகட்டுகின்றன அதில்
குருவிகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Jan-19, 7:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 41

மேலே