வருவாய் என் காதலியே

வருவாய் என் காதலியே
***********************************************

மண்பதியாம் தென்மதுரை தண் பதித்த சொக்கனொடு
அப்பதியை ஆட்சியிடும் கண்ணழகு மீனாளாய் ,
என்பதியை ஆட்கொள்ள என்னவளாய் நீவரவே
துன்ப திக்கு அண்டாது இன்பதிசை என்றென்றும் ,
தம்பதியாய் பயணிப்போம் எண்பதிற்கு மேலும்மேல் !

எழுதியவர் : சக்கரைவாசன் (9-Jan-19, 5:24 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 130

மேலே