காகிதத்தின் தியாகம்

வெள்ளைநிற மேனியில்
பேனாவின் கருப்புநிற கீறல்கள்
வலிகள்தான் இருந்தும் தாங்கிக்கொள்கிறேன்
நீங்கள் உயரம் தொட

BY ABCK
DGS

எழுதியவர் : (10-Jan-19, 12:36 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 42

மேலே