சிரிச்சா போச்சு

பெண்ணின் தகப்பனார் : கல்யாண சாப்பாடு இப்டி இருக்கு .........
சம்பந்தி : நீங்க தான வட பாயாசத்தோட முடிச்சுக்கலாம்னு சொன்னீங்க.......

_____________________________________________________________________________________________________

ஜெயில் அதிகாரி : இன்னிக்கி எவனாச்சும் சேட்ட பன்னீங்கனு கேள்விபட்டனா சாப்பாட்டுள வெசம் வெச்சி
கொண்னுடுவ ............
சாப்பாடு பரிமாறுபவர் : சார் ..இன்னிக்கு எந்த கைதியும் சாப்பிட மாட்டிராங்க சார் .............
ஜெயில் அதிகாரி : என்ன கொழுப்பிருந்தா சாப்பிடமாட்டிரிங்க .....
கைதிகள் : மொத நீங்க சாப்பிடுங்க ... நீங்க சாவரீங்களா இல்லயான்னு பாத்திட்டு அப்பரம் நாங்க
சாப்பிடரம் .......

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : கணக்குபுள்ள ...உன்னோட பைய கணக்கு போடரத்துல ஓகே ஆனா சரித்திரத்தல படு மோசமாமே !
கணக்குபுள்ள : அவ கணக்ல புலின்னு தெரியும் ....அதுக்கெப்ப சரித்திரம் ....ஏண்னா சரித்திரம் படிச்சுட்டு அவென்ன
ஹிட்ளராவமுடியுமா இல்ல நெப்போலியனா ஆவமுடியுமா ?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : நீங்க தான் கதிரேசனோட தகப்பனாரா ...
மாணவனின் தகப்பனார் : ஆமாம்
ஆசிரியர் : உங்க பையகிட்ட உன்னோட தகப்பனாரின் பெயர் என்னன்னு கேட்டா...
மறந்திட்டான்னு சொல்ரான் !
மாணவனின் தகப்பனார் : அவனா ..காலயில சாப்பிட்டதகூட மறந்து போரவனுக்கு எப்படி ஞாபகம் இருக்கும்
மொதல்ல உங்க பேர கேட்டு பாத்திருக்கனும் !

எழுதியவர் : (10-Jan-19, 10:05 pm)
பார்வை : 67

மேலே