ஏந்தி நின்றால் உனையே என் இருகரத்தில்

ஏந்திழையே ஏந்தியது தேனோ இதழில்
ஏந்திழையே ஏந்தியது கயலோ இருவிழியில்
ஏந்தி நின்றால் உனையே என் இருகரத்தில்
ஏந்தி நிற்கும் என் மனது கவியமுதை !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-19, 10:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே