பொங்கல் திங்கள்

பொங்கல்போல் தைப்பொங்கல் போல் பொங்கி வருவாயா புதுநிலவே
திங்கள் என்று மார்கழித் திங்கள் என்று சொல்லித் திரிந்தாயே
பொங்கல் தையில் ஆதவனுக்கு மதியத்தில் சோறு படைக்கும் நாள்
திங்களே இரவில் நீயும் வா படைக்கிறேன் பொங்கல் உனக்கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-19, 10:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : pongal thingal
பார்வை : 66

மேலே