புலர்காலை கதிர்தழுவ

மலர்தழுவி தென்றல் மனம் மகிழ்ந்தது
புலர்காலை கதிர்தழுவ மனம் மகிழ்ந்தது
புனிதநதி தழுவஆலயம் மனம் மகிழ்ந்தது
மனிதன் கால்தழுவ மகிழ்ந்தான் இறைவன் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jan-19, 8:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1048

மேலே