ஆடி அசைந்து அத்திப்பூவாய் வரும் என் அத்தை மகளே

ஓடிவரும் குளிர்ஓடை தொட்டுவரும் பூந்தென்றல்
பாடித் திரியுதடி தெம்மாங்கு தென்னங் கீற்றினில்
ஆடி அசைந்து அத்திப்பூவாய் வரும் என் அத்தை மகளே
வாடிக்கிடக்குதடி இந்த மாமன் மனசு பொங்கல் நாளையிலே !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-19, 9:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 110

மேலே