தேன் சுரக்கும் உன் இதழ்களில் ஓர் முத்தம் 555

என்னுயிரே...
என் மடியினில் உன்னை
மெல்ல சாய்த்து...
கார்மேக உன் கூந்தலை
வருடிவிட்டு...
தாயாக உனக்கு
தாலாட்டு பாடி...
பிறையான உன் நெற்றியில்
கண்களால் முத்தம் வைத்து...
உறங்கும் உன் கண்களை
நாவினால் மெல்ல வருடி...
தேன் சுரந்து காத்திருக்கும்
உன் அழகிய இதழ்களில்...
நான் முத்தம்
பதிக்க வேண்டும்...
கார்மேகம் பன்னீரை