நினைவுகள்

அன்பே...
என் சிதையிலும்
உன்மீதான
என் காதல் நினைவுகள்
அழியாமல் விதைகளாக
விழுந்து பூக்களாக
மலரும்...
அது மீண்டும் உன் நினைவுகளை
வாசமாக வீசிக்கொண்டே இருக்கும்....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (14-Jan-19, 11:19 am)
Tanglish : ninaivukal
பார்வை : 151

மேலே