இனி என்ன ம்

எல்லாம் பேசித் தீர்த்தப் பிறகு..
"இனி என்ன ம்" ..என்னும் வெறுமைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (14-Jan-19, 3:16 pm)
பார்வை : 94
மேலே