அப்போதும்

விருந்தான சேவலும்
வந்து எழுப்புகிறது காலையில்-
கைபேசிக் குரல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Jan-19, 6:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67
மேலே