நினைவு மூட்டை

நள்ளிரவைக்
கடந்தும்,
நத்தையாய்
நகரும்
நொடிகள்..
உன்
நினைவு மூட்டை
சுமந்த படியே.

எழுதியவர் : நிலா ப்ரியன் (15-Jan-19, 11:45 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
Tanglish : ninaivu muuttai
பார்வை : 308

மேலே