பணம் மட்டும் வாழ்க்கையல்ல
தழைச் சத்து
மணிச் சத்து
சாம்பல் சத்து
பயிர்கள் செழிக்க
'மணி'ச் சத்தை மட்டும் தேடி
மனச் சத்தை இழந்து
மனிதர்கள் பயணிக்கிறார்கள்
வாழ்வு சிறக்க
தழைச் சத்து
மணிச் சத்து
சாம்பல் சத்து
பயிர்கள் செழிக்க
'மணி'ச் சத்தை மட்டும் தேடி
மனச் சத்தை இழந்து
மனிதர்கள் பயணிக்கிறார்கள்
வாழ்வு சிறக்க