தங்கம்

விலை கொடுத்துதான் வாங்க முடியவில்லை
என்னை , வைத்துக்கொள்ளுங்கள்
இலவசமாக எனது பெயரினையாவது
உங்களது குழந்தைகளுக்கு .........

எழுதியவர் : begam (28-Aug-11, 5:58 pm)
Tanglish : thangam
பார்வை : 349

மேலே