தித்திப்பான உதட்டை

இரு துத்தநாக தகட்டை
இணைக்க
மின்சாரம் வந்ததையா
இரு தித்திப்பான உதட்டை
இணைக்க
சம்சாரம் வந்ததையா

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (22-Jan-19, 11:37 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 313

மேலே