காயம்
நான் வாழ்வதும் உன்னாலே
சாக நினைப்பதும் உன்னாலே
உன்னுடன் இருந்த நினைவுகள்
உயிருடன் இருக்க சொல்கிறது
நீ இல்லாத நிஜம்
உயிரை விட்டு இறக்க சொல்கிறது
நான் வாழ்வதும் உன்னாலே
சாக நினைப்பதும் உன்னாலே
உன்னுடன் இருந்த நினைவுகள்
உயிருடன் இருக்க சொல்கிறது
நீ இல்லாத நிஜம்
உயிரை விட்டு இறக்க சொல்கிறது