உனக்கு மட்டும்

படிக்காத கவிதை
ரசிக்காத ஓவியம்
எழுதாத மடல்
புரியாத வார்த்தை
பிழைகொண்ட உடல்


என் பார்வைமட்டும் உண்மை

போதும்

???

எழுதியவர் : ராஜூ (23-Jan-19, 9:35 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : unaku mattum
பார்வை : 143

மேலே