சுற்றியபின்

உலகம் சுற்றிவிட்டேன்,
ஊர்திரும்ப முடியவில்லை-
நூலறுந்த பட்டம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Jan-19, 6:18 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 43

மேலே