தனிமையில்

ஆயிரம் கனவுகள்
ஆயிரம் எதிர்பார்ப்புகள்
முழுமை அடைவதில்லை
ஆனாலும் பெண்கள்
பெரும்பாலும் காலத்தை
கடத்துவது என்பது
நான்கு சுவருக்குள்
தனிமையில் தினிக்கபட்ட
வரம்
ஆயிரம் கனவுகள்
ஆயிரம் எதிர்பார்ப்புகள்
முழுமை அடைவதில்லை
ஆனாலும் பெண்கள்
பெரும்பாலும் காலத்தை
கடத்துவது என்பது
நான்கு சுவருக்குள்
தனிமையில் தினிக்கபட்ட
வரம்