பிரிவு

பிரிவென்னும்
மழையில்
விட்டு சென்றவனே
இன்னும்
நனைந்து
கொண்டுதான் இருக்கிறேன்
உன்
நினைவுகளில்..............

எழுதியவர் : kasar (29-Aug-11, 10:35 am)
சேர்த்தது : sarmi
Tanglish : pirivu
பார்வை : 619

மேலே