பசி
நான் பசியோடு இருக்கிறேனென்று
மழைக்குக் கூட தெரிந்திருக்கிறது
அதனால் தானோ என்னவோ,
என்னை நனைத்து சட்டையை ஈரமாக்கி இருக்கிறது....
நான் பசியோடு இருக்கிறேனென்று
மழைக்குக் கூட தெரிந்திருக்கிறது
அதனால் தானோ என்னவோ,
என்னை நனைத்து சட்டையை ஈரமாக்கி இருக்கிறது....