காதல்#காமம்# கோபம்
காதல்#காமம்# கோபம்
முடிந்தது என நினைத்து கனத்த இதயத்துடன் அதை ஏற்றுக்கொண்டு வாழத்துணியும் போது பட்ட இடத்திலேயே படுகிறது விட்ட இடத்திலிருந்தே தொடர்கிறது மூன்றெழுத்து விஷம்.
முட்டாள் தனமும் முரட்டுத்தனமும் முழுவதுமாய் குடியேறி விட்டது
விஷம் வசமாய் பரவி விட்டது
நெஞ்சம் முழுக்க சஞ்சலம்
விரைந்து வெளியேற வழி செய் வாசுதேவா பரந்தாமா பாலகுமாரா.
-குளித்தலை குமாரராஜா