இன்பமும் துன்பமும் வேண்டும்

இன்பமும் துன்பமும் வேண்டும்

துணியை இரண்டாக வெட்டும்
கத்தரிக்கோலும் அதை ஒன்றாக
சேர்க்கும் ஊசியும் சேர்ந்து இருந்தால்தான்
ஆடை உருவாகும்
பின் வாழ்க்கை மட்டும் எப்படி
முரண்படும்

எழுதியவர் : ilaval (2-Feb-19, 11:33 am)
சேர்த்தது : இளவல்
பார்வை : 171

மேலே