காதல்

பெண்ணே !! நீ கிறுக்கி தான்!!
உன்னை கண்டுகொள்ளாத உன்
வீட்டு கண்ணாடிக்கு தினம் நூறு முறை காட்சி கொடுக்கிறாய்
ஆனால் உன்னை மட்டுமே எதிர்நோக்கும் என் கண்களை ஏமாற்றிவிடுகிறாய் ??
பெண்ணே!! நீ கிறுக்கி தான்!!

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (2-Feb-19, 1:22 pm)
சேர்த்தது : கைப்புள்ள
Tanglish : kaadhal
பார்வை : 91

மேலே