இதய ஹைக்கூ

இதயமெனும் வீட்டில்
நிரந்தரமாக தங்குவதில்லை
காற்று
உயிரின் தியானம்
கலைந்துவிடப்போகிறதென்று!!!

எழுதியவர் : மேகலை (2-Feb-19, 8:18 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : ithaya haikkoo
பார்வை : 123

மேலே