ஓய்வின் நகைச்சுவை 103 பைலட் மாதிரி

மனைவி: ஏன்னா அவ இரண்டுபேரும் நடுரோட்டிலே என்னமா போஸ் கொடுக்குறாங்க. நீங்களும் இருக்கீங்களே இரண்டு அடிக்கு முன்னால் பைலட் மாதிரி நடந்துண்டு

கணவன்: அவா செலிபிரிட்டி எல்லோரும் லைக் பண்ணுவாங்க நாம நின்னா நிஸான்ஸ் கேஸுன்னு உள்ளே போட்டுடுவான். பேசா……..ம வாடி கூட்டிண்டு வர்றதே பெருசு

மனைவி: (தனக்குள் ) யாரை யார் கூட்டிண்டு வர்ற? பாவம் வாக்கிங் நல்லதுன்னு கூட வந்தா.....இவரு இன்னும் அந்த காலத்திலேயே இருக்கார் மனுஷன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (5-Feb-19, 6:35 pm)
பார்வை : 73

மேலே