கேள்விக்கு பதில்
கட்சித் தலைவர் : யென் தொகுதி தலைவர் ..கதவ புடிச்சி தொங்கிட்டு இருக்காரு .........
கட்சி கௌரவ செயலாளர் : அவர் கேட்ட சீட் இருக்கா இல்லையான்னு பதிலுக்காக தொங்கிகிட்டு இருக்கரதா..
கேள்விபட்டன் ..... !
______________________________________________________________________________________________________
தலைமை நீதிபதி : இந்த மோசடி வழக்குக்கு ஜூரியா வந்த நீங்க யாவரும் நியாயமாக எடுத்த முடிவை
என்னோட அறைக்கு வந்து எழுதி கொடுங்க ................................
ஜூரி : யுவர் ஹானர் .......உங்க அறைக்கு வந்தா பெரச்சனை ஆயிடும் ...அதனால எங்க முடிவ
இதான் ...... எழுதிட்டம் ..... அத இங்கேயே வாங்கி கிட்டு போங்க ......
_________________________________________________________________________________________________________
திருடன் : டேய் கட்டையா .......நம்பல தேடிக்கிட்டு சாப்பாட்டு கடைக்கே வந்திட்டாங்கடா .....போலீஸ்
கட்டையன் : அட மடையா ...போலீஸூக்கும் பசி டா ......சாப்பாட்டு கடைக்கு போவாம ......சத்தரதுக்கா
போவாங்க சாப்பிட .....
________________________________________________________________________________________________________
மாமியார் : மருமகளே ...மழையில நனையாத ......சளி புடிச்சிக்க போது !
மருமகள் : அதுகென்ன உங்க மகன் கிட்ட சொல்லி சளி மாத்தர கேட்டா போது !