காதலியின் கடிதம்

தகித்ததனால் வரவில்லை
தகிக்காவிட்டால் வந்திருப்பேன்
படித்ததனால் படிக்கவில்லை
படிக்காவிட்டால் படித்திருப்பேன்
பார்த்ததனால் பார்க்கவில்லை
பார்க்காவிட்டால் பார்த்திருப்பேன்
கண்டதனால் காணவில்லை
காணாவிட்டால் கண்டிருப்பேன்
சந்தித்தால் சந்திக்கவில்லை
சந்திக்காவிட்டால் சந்தித்திருப்பேன்
காத்திருப்பால் கடக்கவில்லை
கடந்திருந்தால் காத்திருந்திப்பேன்
புரிந்ததனால் பிரியவில்லை
புரியாவிட்டால் பிரிந்திருப்பேன்

எழுதியவர் : சா.மனுவேந்தன் (7-Feb-19, 9:07 am)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 281

மேலே