இளமை

மூவாறுகள் இங்கே
மூடர்கள் பின்னே..
கெடுத்தது யாரோ..?

பூமாலைகள் இங்கே
குரங்குகள் கைதனில்
கொடுத்தது யாரோ...?

எழுதியவர் : உமர் ஷெரிப் (8-Feb-19, 8:32 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 372

மேலே