சுவரைநீ வீட்டுக்கு கட்டு

சுவரைநீ வீட்டுக்கு கட்டு
*************************************************

அவரை வெதச்சிருந்து ஆசைநீர் பாய்ச்சத்
துவரை முளைச்சிருமா ? எந்தொரையே ராசா !
தவறை வெதச்சாலும் தன்பலனே காட்டும்
சுவரைநீ வீட்டுக்கு கட்டு !

எழுதியவர் : சக்கரைவாசன் (9-Feb-19, 9:10 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 42

மேலே