நல்வழியே

ஒருவழிப் பாதைதான்
கருவிழியில் தெரியுது
இருவழிகள் தேவையா
மறுவழியும் இல்லையா !

குழிகளும் குன்றுகளும்
அகழியும் காணலையே
இவ்வழியும் நல்வழியே
அவ்வழியே பயணிப்போம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Feb-19, 10:08 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 557

மேலே