ஆதவச் சீருடை

நீலக் கடல்நீரில் நித்தம் நனைத்தெடுத்துக்
கோலவான் என்னும் கொடிக்கயிற்றில் காயுமென்
பிள்ளையின் பள்ளிக்கூ டச்சீ ருடைதானே
வெள்ளையாய்த் தொங்குமாத வன்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Feb-19, 4:10 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 60

மேலே