காதல் 14
காதலுக்கு விழா எடுக்கலாம் வா
அதில் கடவுளுக்கும் அழைப்பு வைக்கலாம் வா
காதல் பற்றி பேசச் சொல்லலாம் வா
அதை தொகுத்து பெரிய நூலுமாக்கலாம் வா..
காதலுக்கு விழா எடுக்கலாம் வா
அதில் கடவுளுக்கும் அழைப்பு வைக்கலாம் வா
காதல் பற்றி பேசச் சொல்லலாம் வா
அதை தொகுத்து பெரிய நூலுமாக்கலாம் வா..