நியுட்டன்

ஆப்பிள் மட்டும் வீழவில்லை
நீயும் வீழ்ந்தாய்
பூமியின் காதலனாய்
புவியீர்ப்பு சக்தியால்

எழுதியவர் : ஆழிசரன் (15-Feb-19, 1:08 am)
சேர்த்தது : ஆழிசரன்
பார்வை : 81

மேலே