உனக்கும் இடமுண்டு

பருந்துக்கும் எட்டாது வானம்

சிறிதென்ன பெரிதென்ன
தயக்கமென்ன

வரம்பினில் பறக்க -
சிட்டுக்குருவியே சிறகை விரி

எழுதியவர் : Dr A S KANDHAN (16-Feb-19, 10:58 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 685

மேலே