யுத்தமுத்தம்
கோடிச் சண்டைகளுக்கு கூட
நான் தயார் ஆனால்
ஒரே ஒரு முன்நிபந்தனை
சண்டையின் முடிவில்
உன் சமாதானமுத்தம்
வேண்டாம்
பதிலாக
தொடக்கத்தில் ஒரே
ஒரு யுத்தமுத்தம் போதும்.
-பாரதிநேசன்
11/02/2019
01.20 AM
கோடிச் சண்டைகளுக்கு கூட
நான் தயார் ஆனால்
ஒரே ஒரு முன்நிபந்தனை
சண்டையின் முடிவில்
உன் சமாதானமுத்தம்
வேண்டாம்
பதிலாக
தொடக்கத்தில் ஒரே
ஒரு யுத்தமுத்தம் போதும்.
-பாரதிநேசன்
11/02/2019
01.20 AM