காதல்

காதலுக்கு மொழி
கண் பேசும் பார்வை
பேசும் புன் சிரிப்பு
மௌனம்தான் காதலின்
இசைவு முதல் இசையும் அதுவே
இசைக்கு ஸ்வரங்கள் ஏழு
காதலுக்கு ஸ்வரங்கள் இரண்டே
பேசும் பார்வையும் புன்சிரிப்பும்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Feb-19, 6:44 pm)
Tanglish : kaadhal
பார்வை : 145

மேலே