கல்லிலே கவிதை செய்தால் நீ சிலை
கல்லிலே கவிதை செய்தால் நீ சிலை
சொல்லிலே உனைச் செதுக்கினால் நீ கவிதை
பல் வரிசையின் ஓரத்தில் ஒன்று தெத்தி நின்றாலும்
உன் புன்னகை எழில் களைகட்டி நிற்குதடி
வெண்பா எழுதினாலும் உன் வெள்ளைச் சிரிப்பு தளை தட்டாதடி !