காதல்

காதலருக்கு
தினம் உண்டு.
காதலுக்கு...
எனவே
எல்லா நாளும்
காதலிப்போம்.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (18-Feb-19, 6:46 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kaadhal
பார்வை : 259

மேலே