இம்சை நினைவுகள்

இயல்பாயிருக்கையில்
அவ்வப்போது
வந்து போகும்
உன்
நினைவுகள்,
இடைவெளியின் போது
மட்டும்
இருக்கையிட்டு
அமர்ந்து கொள்கிறது..
கொஞ்சம்
இம்சை கொடுத்தபடியே.

எழுதியவர் : நிலா ப்ரியன் (18-Feb-19, 8:23 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
Tanglish : imsai ninaivukal
பார்வை : 452

மேலே