காதல் சுமை

இடையில் கனப்பதை
இறக்கிவிடவும் மனமில்லாமல்
சுமக்கவும் விரும்பாமல்
காதலை குழந்தையாய்
தூக்கிக்கொண்டு அலைகிறது
மனது
பாலூட்டும் தாயாக!.........
இடையில் கனப்பதை
இறக்கிவிடவும் மனமில்லாமல்
சுமக்கவும் விரும்பாமல்
காதலை குழந்தையாய்
தூக்கிக்கொண்டு அலைகிறது
மனது
பாலூட்டும் தாயாக!.........